சூடான செய்திகள் 1

மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அனுமதி

(UTV|COLOMBO)-மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்ற தடை மற்றும் பயண கொடுப்பனவுளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய சாதாரண மருத்துவர் ஒருவரின் கொடுப்பனவு 15 ஆயிரம் ரூபாவினாலும், மருத்துவ நிபுணர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மருத்துவர்களுக்கு தற்போது 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் மூன்றாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]