சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

Related posts

நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர் அலுவலகம் விசேட வேலைத்திட்டம்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

இன்றைய வானிலை