வணிகம்

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

இதேவேளை, அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே விற்பனை செய்வதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மேலதிக அறுவடைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

தூய தங்கத்தின் விலை மாற்றம்

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

பழ உற்பத்தி