சூடான செய்திகள் 1

மரண தண்டனைக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Related posts

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர் ரிஷாத்

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை