அரசியல்உள்நாடு

மனோ கணேசன் எம்.பியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை,

சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளின் கீழ் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Related posts

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை

பிரதமர் மஹிந்த நாளை பங்களாதேஷ் நோக்கி பயணம்

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!