உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தர பரீட்சை முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

கடந்த 24 மணி நேரத்தில் 428 பேர் கைது

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்