வகைப்படுத்தப்படாத

மத்தியமாகாணம் தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 142 பேருக்கு நியமணம் கடிதம் வழங்கி வைப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – மத்தியமாகாண தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதம் வழங்கும் நிகழ்வு  கண்டி விஜயராம கல்லூரி பிரதான மண்டபத்தில் 06.07.2017நடைபெற்றது

மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்க நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் நிகழ்வில் 742 பேருக்கு நியமணக்கடிதம் வழங்கப்பட்டது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-1-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-2-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-3-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-4-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-5-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-6-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-7-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-8-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-15.jpg”]

Related posts

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

AG informs Acting IGP to arrest 8 accused in Avant-Garde case