சூடான செய்திகள் 1

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) -மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவின் தலைவர் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெலிகட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை ஆரம்பம்…

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு