உலகம்

மத்திய கிழக்கில் யுத்தம் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் – ஈரான் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரதன்மை காரணமாக போர் விரிவடைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்டோலஹியான் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் ஆரம்பியுங்கள் – ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கொரோனா

twitter நிறுவனத்தின் புதிய CEO