உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) –   நாளைய தினம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள அணைத்து மதுபான சாலைகளையும் மூடப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் திறக்கப்படும் மதுபான சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் உணவகங்கள், விடுதிகள் என்பவற்றில் விற்பனை செய்ய தடை இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

மேலும் பல பயனாளிகளுக்கு அஸ்வெசும திட்டம் – ஷெஹான் சேமசிங்க.

சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்