உள்நாடு

மதுசார பாவனை வீழ்ச்சி

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மதுசார பாவனையின் நிலைமை மற்றும் அவை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து பார்பதற்காக கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டது.

கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புதுவருட கொண்டாட்ட காலங்களில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளது

இந்த ஆய்வில், 415 நபர்களிடம் தகவல்கள் பெறப்பட்டன. பங்குபற்றுநர்களில் 46.2% வீதமானோர் பெண்களும் 53.7% வீதமானோர் ஆண்களும் ஆவர்.

மேலும் 26% வீதத்தினர் இக்காலகட்டத்தில் மதுசார பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10% வீதத்தினர் இந்த ஆண்டு புதுவருட கொண்டாட்ட காலங்களில் மதுசார பாவனை அதிகரித்திருந்தது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

கட்சிக்கோ – தலைமைக்கோ எழுதாதீர் : சமுகத்துக்காக இனி எழுதுங்கள் – ரிஷாத்

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி….!