சூடான செய்திகள் 1

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மதுகம – யடதொலவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி சந்தேக நபர், ஒருவரை தாக்கி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பூகொட பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்…

அநுராதபுரத்தில் சிறுவனை தாக்கிய கழுகு

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு