சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை