சூடான செய்திகள் 1

மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில்சேவை இன்று (01), மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்பட்ட இந்த ரயில் மார்க்கத்தில் இன்று பரீட்சார்த்தப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று மாலை முதல் வழமைபோல ரயில்சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை