உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV – கொவிட் 19) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (21) பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்

குருந்தூர் மலை தொல்பொருட் திணைக்களத்திற்கானது – சியம்பலாகஸ்வெவ ஜனாதிபதிக்கு மகஜர்.