உள்நாடுவணிகம்

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

(UTV|கொழும்பு) – தற்போது 15 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படும் மணல் விலையானது எதிர்வரும் காலங்களில் 12 ஆயிரமாக குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நுகர்வோருக்கு மேற்படி குறைந்த விலையில் மணலை விநியோகம் செய்வதற்காக கொழும்பின் 10 இடங்களில் மணல் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 5 பிரதான நகரங்களில் மணல் விற்பனை நிலையங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, அரசாங்கத்தின் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்