உள்நாடுபிராந்தியம்

மஜ்மா நகரில் யானைகளுக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி மாடுகள் உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபடுத்தினசேனை மஜ்மா நகரில் மின்சார வேலியில் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை 02.03.2025 ) மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மஜ்மாநகர் உள்ள கொரோனா மையவாடியை யானைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலியை கடக்க முற்பட்ட மாடுகள் 04 இவ்வாறு உயிரிழந்துள்ளன.

குறித்த இடத்திற்கு வாழைச்சேனை பொலிசார் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

Related posts

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

editor

“எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்”

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்