உள்நாடுவணிகம்

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இன்று காலை 10 மணி வரையில் மாத்திரம்  அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து மத்திய வங்கி கிளைகளிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இவ்வாறு மக்கள் வங்கி திறக்கப்பட உள்ளது.

Related posts

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்

இன்று 348 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு