உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மேலும், தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம் என இன்றைய 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Related posts

மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கீடு என்கிறார் ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்