சூடான செய்திகள் 1மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளில்… by April 22, 201942 Share0 (UTV|COLOMBO) இன்று (22) காலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.