உள்நாடு

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவில் 65 பேர் எதிராகவும், 148 பேர் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிகிச்சைக்காக 2 கோடி ரூபாவை செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

கைது செய்வதை தடுக்கக் கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

editor

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்