சூடான செய்திகள் 1

மகேஸ் நிஸ்ஸங்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

(UTV|COLOMBO)-நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரின் புதல்வர் ஆகியோர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்கள் நேற்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உடற்கட்டு மையம் ஒன்றை நடாத்திச் சென்ற 33 வயதுடைய நபரொருவரே இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது