உள்நாடு

ப்ரீமா கோதுமா மா ரூ.40 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பேக்கரி பொருட்கள் மற்றும் ஏனைய உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவினால் அதிகரிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் ப்ரீமா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி