சூடான செய்திகள் 1

பௌத்த மஹாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்…

(UTV|COLOMBO)-பௌத்த கோட்பாடுகளையும், போதனைகளையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான கடிதம் ஒன்று அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு எதிராகவும், பௌத்த மதக் கோட்பாடுகளின் அர்த்தங்களை திரிபுப்படுத்தும் வகையானதுமான செயற்பாடுகள் சிலத்தரப்பினரால் நிகழத்தப்படுகின்றன.

அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் பௌத்த மஹாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்

கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!