உள்நாடு

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, வாகனத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து, நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்

Related posts

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

போசாக்கின்மையால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை