உள்நாடு

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

editor