வணிகம்

போத்தல் தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வதற்கு சட்டம்

(UTV|COLOMBO)-போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதற்குத் தென்னைப் பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

சந்தையில் தரம் குறைந்த தேங்காயெண்ணை உற்பத்தியைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டின் மீன்களுக்கு சில்லறை விலை நிர்ணயம்

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை

வங்கி கடன் வட்டி சதவீதத்தினை குறைக்க நடவடிக்கை