உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் கைது

(UTV|கொழும்பு)- மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் இலங்கை விமான படையின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க.

சர்வதேச மகளிர் தின நிகழ்வு