உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ பேரணியால் கடும் வாகன நெரிசல்