சூடான செய்திகள் 1

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 320 கிராம் ஹெரோயின், 52 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 230 கிராம் ஹஷிஸ் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

தோல்வியில் முடிந்த மக்கள் பலம்-அமைச்சர் அஜித்

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை