சூடான செய்திகள் 1

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மேலும் நால்வர் நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO)-சுமார் 277 மில்லியன் ரூபாய் பெறுமதியான 231 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை, கடல் மார்க்கமாக ​பேருவளைக்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் நால்வர், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள நிலையில், குறித்த நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(18) உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் நால்வரும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முறையே 5ஆவது, 6ஆவது மற்றும் ஏழாவது சந்தேக நபர்களென குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

டிக்கோயா நீரில் மூழ்கும் அபாயம் (photos)

24 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

புற்றுநோய் மருந்து விலைகள் மேலும் குறையும்