சூடான செய்திகள் 1

போதை பொருள்களுடன் இருவர் கைது…

(UTV|COLOMBO) டொரிண்டன் – ஹெடேவத்தை பகுதியில் சட்டவிரோத போதை பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் ஹஷீஷ் ஆகிய போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 மற்றும் 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

மில்கோ தலைவர் இராஜினாமா!

நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று