சூடான செய்திகள் 1

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி