சூடான செய்திகள் 1

போதை பொருளுடன் 4 பெண்கள் உட்பட 25 இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO) – அவிஸ்ஸாவெல்ல, தம்பிலியான பகுதியில் பேஸ்புக் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உட்பட 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு