உள்நாடு

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் – லிட்ரோவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு)- கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 10 நாள்களுக்குள் ஒரு மில்லியன் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கே தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிக்கை