சூடான செய்திகள் 1பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் by May 29, 201935 Share0 (UTV|COLOMBO) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தன்னை பதவியில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்து இன்று(29) உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.