உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்நி யமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து சற்றுமுன்னர் அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related posts

பால்மா தட்டுப்பாட்டுக்கு அரசிடம் தீர்வு இல்லை

காஸாவுக்குச் சென்ற முதல் நிவாரண கப்பல்

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி