உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

(UTV|KURUNEGALA)- சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நிக்கவெரடிய, கொட்டவெஹெர பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி