சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-காத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆறு அமைந்துள்ள பகுதியில் சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.​

காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவரின் தலைப்பகுதியிலும் மற்றையவரின் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது