உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – உதவி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் தலைமையகத்தின் ஒப்புதலுக்கு அமையவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

காலி முகத்திடல் தாக்குதல் : ஐ.நா.ச வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கவலை