உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) –  பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்  ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பு

நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா