உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக விசேட கொடுப்பனவுகள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிரதான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதற்கு கீழுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் வைப்பிலிருந்து ரூபா 5000 வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீதியால் பயணித்த ரிஷாடின் ஆதரவாளர்கள் மீது வழிமறித்து மஸ்தானின் ஆதரவாளர்கள் தாக்குதல்

editor

கொரோனா ஜனாஸா எரிப்பின் அரசின் நிலைப்பாடு ஒரு பழிவாங்கல் [VIDEO]

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!