உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொவிட் – 19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான விசேட அறிவிப்பு பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor