உள்நாடு

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை(28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(28) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

editor

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

இன்றய தின தங்கத்தின் விலை