உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிரிதொரு திகதியை அறிவிக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

பாராளுமன்ற கொத்தணி : மற்றுமொருவர் சிக்கினார்

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்