உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து 

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் எப்ரல் மாதம் 25ம் திகதிக்கும் மே மாதம் 04ம் திகதிக்கும் இடையிலான ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உரியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

பிரபல மாடல் அழகி பியுமை கைது செய்ய தடைவிதிப்பு.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு : அமைச்சரவைப் பத்திரம் இன்று