உள்நாடு

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

(UTVNEWS | COLOMBO) –பொரளை பொலிஸ் பிரிவு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலை 10.50 மணியளவில் மோட்டார்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது இறுதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ