உள்நாடு

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டண விபரங்கள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!