வகைப்படுத்தப்படாத

பேரூந்து விபத்தில் 17 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தர பிரதேசத்தில தனியார் பேருந்து ஒன்று வீதித் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Water cut in Rajagiriya and several areas

சாரங்கவின் சகாக்களுக்கு விளக்கமறியல்

ஒக்டோபர் 31ல் வாக்காளர் பட்டியல் மறுசீரமைக்கும் பணிகள் பூர்த்தி