சூடான செய்திகள் 1

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவகையில் அரசாங்கம் நீதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாத பட்சத்தில், அது தொடர்பில் இன்று தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ச்சியாக எரிபொருளின் விலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கான உரிய தீர்வு தமக்கு கிடைக்கவில்லையாயின், அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமது உறுப்பினர்கள் அனைவரையும் கொழும்பிற்கு அழைத்து, அது தொடர்பில் உரிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என அஞ்சன பிரியன்ஜித் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

APLLE பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !